புதுக்கோட்டை கொத்தமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டடத்தை முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரம் திறந்து வைத்தார். பிறகு செய்தியாளரக்ளை சந்தித்து பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஐந்து நிமிடங்கள் நிதி ஆயோ கூட்டத்தில் பேசியிருக்கிறார். இன்னும் பத்து நிமிடம் பேச வேண்டும் என்று விரும்பினால் ஏன் அனுமதிக்க கூடாது?. எதிர்க்கட்சியினை ஒடுக்கும் வழக்கத்தை பாஜக இன்னும் விடவில்லை என்று தெரிவித்தார்..