தமிழகத்தின் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நில மோசடி வழக்கில் ஒரு மாதத்திற்கு மேலாக விஜய் பாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் ஆய்வு நடக்கிறது. இந்த வழக்கில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி கவினும் தலைமறைவாக உள்ளார். இருவரும் விஜய் பாஸ்கர் ஆதரவாளர் என்று கூறப்படுகின்றது