2ஜிபி டேட்டா உடன் 28 நாள்களுக்கான ஏர்டெல் கட்டணம் ₹179இல் இருந்து ₹199ஆகவும், 6GB டேட்டா உடன் 84 நாள்களுக்கான கட்டணம் ₹455இல் இருந்து ₹509ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தினசரி 1.5GB டேட்டா உடன் 28 நாள்களுக்கான கட்டணம் ₹299இல் இருந்து ₹349ஆகவும், 1.5GB டேட்டா உடன் 56 நாளுக்கான கட்டணம் ₹479இல் இருந்து, ₹579ஆகவும், 2GB டேட்டா உடன் 365 நாளுக்கான கட்டணம் ₹2999இல் இருந்து ₹3,599ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.