அர்ஜென்டினாவின் ஹேண்ட்பால் வீரர் பாப்லோ சிமோனெட் & ஹாக்கி வீராங்கனை மரியா கேம்போய் திருமண நிச்சயதார்த்தம், ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் நடந்தது. மரியாவை கடந்த 9 ஆண்டுகாலமாக காதலித்து வந்த பாப்லோ, ‘காதல் நகரம்’ என போற்றப்படும் பாரிஸில் குழுப் படம் எடுக்கும் போது சினிமா பாணியில் முழங்காலிட்டு, புரொபோஸ் செய்து, மோதிரம் அணிவித்தார். இந்த காதல் ஜோடியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.