மத்திய அரசின் அலட்சியமே தொடர் ரயில் விபத்துகளுக்கு காரணம் என்று மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு வாரமும் ரயில் விபத்துக்கள் நடப்பது தொடர் கதையாகி வருவதாக குற்றம் சாட்டிய அவர், இன்னும் எத்தனை காலத்துக்கு மக்கள் இதனை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வினவி உள்ளார். முன்னதாக இன்று ஹவுராவில் இருந்து மும்பை சென்ற அறையில் ஜார்கண்டில் தடம் புரண்டு இரண்டு பேர் உயிரிழந்தனர்.