சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘கங்குவா’ படம் பார்த்து மெய்சிலிர்த்ததாகவும், இப்படம் இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம் என்றும் பாடலாசிரியர் விவேக் புகழ்ந்துள்ளார். மேலும், சூர்யாவின் நடிப்பு பிரமாண்டமாக இருப்பதாகக் கூறிய அவர், இப்படத்தின் மூலம் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்வார் என X தளத்தில் பதிவிட்டுள்ளார்