உத்தரப்பிரதேசம்: 2023ஆம் ஆண்டு, ஜான்பூர் அருகே பிபிபூர் கிராமத்தைச் சேர்ந்த கவுதம், சீமா ஆகியோருக்கு திருமணம் நடந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, கணவரின் சகோதரர் சுந்தருக்கும் சீமாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சீமா சமீபத்தில் கர்ப்பமானார். இதனால் அவரது கணவர் பிரிந்து சென்று விட்டார். இறுதியில் சீமாவுக்கும் சுந்தருக்கும் அவரது கணவர் முன்னிலையில் ஜோகிபீர் கோவிலில் குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர்.