பொதுவாகவே, கணவன் மனைவி இடையே 5 முதல் 7 வரை வயது இடைவெளி இருக்க வேண்டும். இதுகுறித்தும், பல ஆய்வுகள் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே ஒரு வயது வித்தியாசம் இருந்தால் அது அவர்களுக்கு இடையே விவாகரத்து ஏற்படும் வாய்ப்பு 3% உள்ளது எனவும்,10 வயது வித்தியாசத்தில் இருக்கும் தம்பதிகளுக்கு இடையே 39 சதவீதமும், 20 வயது வித்தியாசத்தில் இருக்கும் தம்பதிகளுக்கு இடையே 95% விவாகரத்துக்கான வாய்ப்புகள் உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.