மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்பது தற்கொலைக்கு சமம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடகா ஒத்துழைக்காத எனவும் உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு சென்றால் இரண்டு ஆண்டுகள் தாமதமாகும் என்றும் கூறியுள்ளார். மேலும் பேசி தீர்த்துக் கொள்கிறோம் என்று நீதிமன்றத்தில் கூறிவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்ட பிறகு மீண்டும் பேச்சு வார்த்தைக்கு கர்நாடகா அழைக்காது என்றும் தெரிவித்துள்ளார்.