கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்ததாக கூறி கருணாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஹேப்பி உள்ள நிலையில் இது குறித்து பேசிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், ஐந்து பேரும் கள்ளச்சாராயம் குடித்து பலியானதாக கூறப்படுவதை மறுத்துள்ளார். அந்த தகவலில் உண்மை இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.