திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட செல்வராஜ் (53), மனோஜ் (30) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர்களிடமிருந்து 6 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 30 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.