விவேக் குமார் இயக்கத்தில் ஜாக்கி ஷெராஃப், பிரியாமணி, சன்னி லியோன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘கொட்டேஷன் கேங்’. இந்தப் படத்தில் கான்ட்ராக்ட் கில்லராக பிரியாமணி நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சகுந்தலா என்ற கதாபாத்திரத்தில் அதிக சண்டை காட்சிகளில் நடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், சன்னி லியோனுக்கும் இந்தப் படத்தில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.