தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் காரைக்கால் அம்மையார் கோயிலில் நேற்று(ஜூன் 22) மாங்கனி திருவிழா நடைபெற்றது. இதனை ஒட்டி காரைக்கால் அம்மையார் பாடிய பன்னிரு திருமறை பாடல்களை பக்தர்கள் பாடினர் பின்னர், காரைக்கால் அம்மையார் மண்டபத்தில் மாங்கனிகள் படைக்கப்பட்டு அதனை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.