நீட் முறைகேடு, காவிரி நீர் பங்கீடு, வெள்ள நிவாரண நிதி உள்ளிட்டவை பற்றி விவாதிக்க வேண்டும் என திமுக வலிவுறுத்தியுள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் அக்கட்சியின் மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாநிலத்துக்கு வழங்க வேண்டிய மத்திய அரசின் நிதி உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.