கிட்னி தானம் செய்தால் 30 லட்ச ரூபாய் தருவதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய நூதன மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குண்டூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், கிட்னியை தானம் செய்தால் ₹30 லட்சம் தருவதாக மர்ம நபர் ஒருவர் ஃபேஸ்புக் மூலம் கூறியிருக்கிறார். தனியார் மருத்துவமனையில் கிட்னி அறுவை சிகிச்சை செய்தபின், 7 மாதமாக இழுத்தடித்து வெறும் ₹50,000 கொடுத்து ஏமாற்றிவிட்டதாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்