ஒவ்வொரு மாதமும் பணம் சார்ந்த ஏராளமான மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அந்தவகையில் சில முக்கிய மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வருகின்றது. அதில் முக்கியமானது HDFC கிரெடிட் கார்டு தொடர்பானது. Tata New Infinity மற்றும் Tata New Plus கிரெடிட் கார்டுகள் ஆகஸ்ட் 1 முதல் HDFC வங்கியால் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கார்டு வைத்திருப்பவர்கள் Tata New UPI ஐடியின் மூலமாக செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 1.5% புதிய காயின்களைப் பெறுவார்கள் என்று அந்த வங்கியின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.