இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பல்வேறு வைப்பு நிதி (FD) திட்டங்களை கொண்டுள்ளது. இந்நிலையில், 444 நாட்களுக்கான புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இந்த திட்டத்தின் உங்கள் பணத்தை 444 நாள்களுக்கு டெபாசிட் செய்தால், 7.25% வட்டி கிடைக்கும். இத்திட்டம் SBIஇன் மற்ற வைப்புத்தொகை திட்டங்களை விட அதிகபட்ச வட்டி விகிதம் கொண்டது.