கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழக முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் கள்ளச்சாராயத்தில் மட்டுமல்ல உணவகங்களில் நாம் விரும்பி சாப்பிடும் உணவுகள், குளிர்பானங்கள் மற்றும் கார்பன் கலந்த பானங்களிலும் எத்தனை நாள் கலந்திருப்பதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். உணவின் சுவையை கூட்டுவதற்காக பரிந்துரைக்கப்பட்ட அளவில் மெத்தனால் சேர்க்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். இதன் அளவு ஒரு டெசி லிட்டருக்கு 5 மில்லி லிட்டருக்கும் குறைவாக இருப்பதால் அவை நமக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.