தேசத்தைப் பாதுகாப்பதில் அரசின் கூட்டு நடவடிக்கைகளை முகமைகள் பின்பற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். உள்நாட்டு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் முகமைகளின் உயர்நிலைக் கூட்டத்தில் பேசிய அவர், “பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்கவும், உள்நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் IP, MAC உள்ளிட்ட அனைத்து முகமைகள் இடையே பெரிய அளவில் ஒத்துழைப்பு இருக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.