மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில், RJ பாலாஜி ஹீரோவாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பா X பதிவில், கேக்கில் ரத்தக் கறையுடன் கத்தி, மேசையில் மது பாட்டில், துப்பாக்கி, கத்தி, சுத்தியல், பிளேடு ஆகியவை சிதறிக் கிடக்கின்றன. இது தொடர்பான புகைப்படம் வைரலாகியுள்ள நிலையில், வன்முறையை தூண்டும் வகையில் போஸ்டர் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது