கேரளாவில் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் ஆல் பாதிக்கப்பட்ட உயிரிழந்த நிலையில் மேலும் 60 பேர் வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை தமிழக மற்றும் கேரள எல்லையில் பாதுகாப்பை தீவிர படுத்தியுள்ளது. மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கேரள எல்லையோரம் இருக்கும் கல்லூரி மாணவர்கள் கேரளாவிற்கு கல்வி சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.