சமீப காலமாகவே அதிக எடை பிரச்சனையாகி வருகிறது. ஆனால் கொத்தமல்லி எடை குறைப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். இவற்றில் உயிரியக்கக் கலவைகள் அதிகம் உள்ளது. அவை ஆரோக்கியத்தையும், எடையையும் குறைக்கின்றன. அவற்றில் தயாரிக்கப்படும் டீயை குடிப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு அளவு குறைகிறது.
முதலில் ஒரு கிண்ணத்தை அடுப்பில் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றவும். அவை கொதிக்கும் போது, ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை சேர்க்கவும். தண்ணீர் பாதியாகக் கொதித்ததும் நேரிடையாகவோ அல்லது சிறிது நேரம் நிறுத்திவிட்டு தேனோடும் அருந்தலாம்.