கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக் – சிராக் இணை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்தோனேசிய ஜோடியை 21 – 17, 13 – 21, 14 – 21 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்திய இணை சாம்பியன் பட்டம் வென்றது. உலகத் தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள இந்திய இணை முதலிடத்தில் உள்ள இந்தோனேஷிய ஜோடியை வீழ்த்தி இந்திய வீரர்கள் அசத்தியுள்ளனர்.
Hai