மோடி 3.0 அரசு சாமானிய மக்களை கொள்ளையடிக்கும் அரசு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாக சோனியா காந்தி விமர்சித்துள்ளார். NDA கூட்டணி அரசு முதலாளிகளை மட்டுமே ஆதரிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், ஏழை & நடுத்தர மக்களுக்கு மத்திய பட்ஜெட் மூலம் அநீதி இழைத்துள்ளது எனக் கூறியுள்ளார். மேலும், பாஜகவின் சர்வாதிகாரம் தோற்கடிக்கப்படும், INDIA வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார்