சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறிஉள்ளார். விக்கிரவாண்டி பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டுள்ள அன்புமணி ராமதாஸ், “திமுக உட்பட விக்கிரவாண்டியில் இருக்கும் அனைத்துக் கட்சியினரும் பாமக வேட்பாளருக்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்டனர். விக்கிரவாண்டியில் என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.அன்புமணி வெற்றி பெறுவார்” ]என்று சூளுரைத்துள்ளார்.