தூத்துக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் இன்று கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் நாம் தமிழர் நிறுவன தலைவர் சீமான் 5-முறை முதல்வராக இருந்த கலைஞரை அவதூறாக பேசியதை வன்மையாக கண்டிக்கின்றோம். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது மன நிலமையே சோதிப்பது நல்லது. சாதி, மத ரீதியான பிரச்சனையை உருவாக்க சீமான் நினைக்கிறார் என கூறினார்.