தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் வரும் 8ஆம் தேதி வரை வழக்கறிஞர்கள் அனைவரும் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர். இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு நீதிமன்றங்களிலும் நடைபெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.