கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களை அரசு ₹10 லட்சம் கொடுத்து ஊக்கப்படுத்துவதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார். இந்தப் பணத்தை பெறுவதற்காக குணமடைந்தோர் கூட மீண்டும் விஷச்சாராயத்தை குடித்துவிட்டு மருத்துவமனைக்கு செல்வதாக அவர் கூறியுள்ளார். விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு ₹10 லட்சம் நிவாரணம் வழங்குவதை எதிர்த்து பிரேமலதா கேள்வி எழுப்பியிருந்தது. குறிப்பிடத்தக்கது.