சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் பல்வேறு குறியீடு போர்டுகள் வைக்கப்பட்டு இருப்பதை பார்த்திருப்போம். அதில் சிகப்பு வட்டத்திற்குள் மஞ்சள் வண்ண பின்னணியில் கருப்பு நிறத்தில் 100எண் குறியீடு குறிப்பிடப்பட்டிருக்கும் போர்டுக்கு என்ன அர்த்தம் என்று தற்போது பார்க்கலாம். அந்த சாலையில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகம் வரை வாகனத்தில் செல்லலாம் என்பதை அந்த போர்டு குறிக்கிறது.