அதிமுக தொண்டர்கள் யாரும் துவண்டுவிட வேண்டாம் என்றும் சிறுபான்மை மக்களின் மனநிலை எதிர்காலத்தில் மாறும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர எடப்பாடி பழனிசாமி உரையாற்றியுள்ளார். நாகை, மயிலாடுதுறை நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றி எடப்பாடி பழனிசாமி, சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை பெற தொடர்ந்து உழைப்போம். 2026 சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.