சென்னை செம்மஞ்சேரியில் 14 வயது சிறுமியை பாலியல் தொழில் செய்ய கட்டாயப்படுத்திய அவரது அக்கா உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தைகள் நல வாரியம் அளித்த புகாரைத் தொடர்ந்து சேலையூர் மகளிர் காவல் நிலையம் சார்பாக தனிப்படை அமைக்கப்பட்ட கைது செய்யப்பட்டுள்ளனர். கேகே நகர் மற்றும் செங்கல்பட்டு உட்பட பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.