தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பில் பி.சி., எம்.பி.சி., மற்றும் சீர்மரபினருக்கு தனிநபர் மற்றும் சிறு தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படுகிறது. இதில், அதிகபட்சமாக ₹15 லட்சம் வரை 7 முதல் 8% வட்டியில் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக்களுக்கும் கடனுதவி வழங்கப்படுகிறது. WWW.tabcedco.tn.gov.in விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.