பட்ஜெட்டில் குடும்ப தலைவிகள்,விவசாயிகள், நடுத்தர குடும்பத்தினர், மாத ஊதியம் வாங்குவோர் என அனைத்து தரப்பு மக்களும் சலுகைகளை எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, குடும்ப தலைவிகள் சிலிண்டர் மானியம் உயர்த்தப்படுமா?, நடுத்தர வர்க்கத்தினர் பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி குறையுமா? என்றும், மாத ஊதியம் வாங்குவோர், வருமான வரி குறையுமா?, விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்குமா? என எதிர்பார்க்கின்றனர்