செந்தில் பாலாஜி வழக்கில் ஜூன் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்..
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. சுமார் ஓராண்டு சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, தன்னை இருந்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று இறுதி வாதங்களை கேட்டறிந்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீதிபதி அள்ளி ஜூன் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இது செந்தில் பாலாஜி தரப்புக்கு நிம்மதியை தந்துள்ளது.