சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து 53,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 6,650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்த நிலையில் 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.