சென்னையில் இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கே.கே.நகர், ஐ.டி.சி., பூந்தமல்லி, போரூர், அம்பத்தூர், தண்டையார்பேட், அடையார், சோழிங்கநல்லூர், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.