பூவிருந்தவல்லி அருகே நசரத்பேட்டையில் தனியார் வாகன நிறுத்தத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து 3 வாகனங்கள் எரிந்து சேதம் தீ பரவாமல் இருக்க தீப்பற்றிய லாரியை சாலைக்கு ஓட்டி வந்த போது, சாலையில் நின்ற லோடு வேனுக்கு தீ பரவியது. இந்த விபத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆஷிஸ் என்பவர் படுகாயமடைந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.