வங்கி சேமிப்பு திட்டத்தில் நான்கு நாமினிகளை நியமிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சராவை ஒப்புதல் அளித்துள்ளது. சேமிப்பு கணக்கு மற்றும் நிரந்தர வைப்பு திட்டத்தில் தற்போது ஒரு நாமினி மட்டுமே நியமிக்க வங்கி சட்டம் அனுமதிக்கிறது. அதை நான்காக அதிகரிக்க சட்டத்திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆகிய நிறைவேற்றப்பட்டதும் அமலுக்கு வரும்.