ஜனநாயக நாட்டிற்கு செங்கோல் எதற்கு? என TMC எம்.பி மஹுவா மொய்த்ரா கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவையில் உரையாற்றிய அவர், மணிப்பூரில் ரத்தக்கறை படிந்துள்ளதை ஆட்சியாளர்கள் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்றார். கடைசியாக தான் மக்களவையில் பேச முயன்றபோது, பாஜகவினர் அனுமதிக்கவில்லை என்றும், அதற்கு தண்டனையாக பாஜக எம்.பிக்கள் 63 பேரை மக்கள் நிரந்தரமாக உட்கார வைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.