நடிகை ஜான்வி கபூர், சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழ்நாடு உணவு மிகவும் பிடிக்கும், குறிப்பாக இட்லியுடன் கறிக்குழம்பு பிடித்தமான காம்போ என கூறியிருந்தார். இந்த வீடியோ இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆனது. இதை பார்த்த காங்., எம்பி கார்த்தி சிதம்பரம், காரைக்குடிக்கு வாங்க இட்லி, கறிக்குழம்பு, வெள்ளை கறி குருமா, மீன் குழம்பு, பாயா என எல்லாம் சாப்பிடலம் என்று ஜான்வி கபூருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.