ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெயரை ரீசார்ஜ் கட்டணங்களை 24 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. ப்ரீபெய்டில் 28 நாட்கள் ரீசார்ஜ் இன் விலை 299 ரூபாயிலிருந்து 349 ரூபாயாகவும், 365 நாட்கள் வேலிடிட்டி ரீசார்ஜ் விலை 2899 ரூபாய் இருந்து 3499 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஜூலை 4 முதல் அமலுக்கு வருகிறது.