சிம் கார்டு சேவையை தொடங்கியபோது, “Freedom Offer” T கோடிக்கணக்கானோருக்கு பல மாதங்கள் இலவச சேவையை ஜியோ வழங்கியது. அதேபோல், 5ஜி AIR FIBER வயர்லெஸ் இணையதள சேவையை ஆகஸ்ட் 15 வரை பெறும் வாடிக்கையாளர்களுக்கு “Freedom Offer* ஜியோ அறிவித்துள்ளது. இந்த சலுகையின்கீழ் இன்று முதல் ஆக்.15 வரை அதில் இணைவோருக்கு 30% கட்டண சலுகையும், ரூ. 1,000 இணைப்பு கட்டண தள்ளுபடியும் அறிவித்துள்ளது