தமிழின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இந்நிலையில் இவர் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருப்பதாக சில நாட்களாகவே சமூக வலைத்தளத்தில் வதந்தி பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இந்த நிலையில் இன்று ஜெயம் ரவி அறிமுகமான ‘ஜெயம்’ படம் வெளியாகி 21 வருடங்கள் முடிவடைந்துள்ளது.
இந்த படத்தில் இடம்பெற்ற “காதல் என்னும் வார்த்தை, அது வார்த்தை அல்ல, வாழ்க்கை” என்கிற வரிகளுடன் உள்ள புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, ஆர்த்தி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.