மும்பையில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடக்க இருந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஜெய்ஷாவின் வற்புறுத்தலால் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்ததாக சுட்டிக்காட்டி ஆதித்யா தாக்கரே ட்வீட் செய்துள்ளார். அதில், “உலகக் கோப்பை இறுதிப் போட்டியை ஒருபோதும் மும்பையில் இருந்து மாற்றாதீர்கள். நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் BCCIக்கு சொல்லியிருக்கும் செய்தி இதுதான்!” என்று பதிவிட்டுள்ளார்.