TTF வாசன் நடிக்கும் ஐபிஎல் (Indian Penal Law) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ராதா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், கருணாகரன் இயக்கும் இந்தப் படத்தில் TTF வாசன் ஹீரோவாக நடிக்கிறார். கார் ரேஸ் கதைக்களத்தை மையமாக கொண்ட இந்தப் படத்தில் கிஷோர், அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். IPL படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.