ATM இயந்திரத்தின் திரையில் ‘UPI cash withdrawal’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். உங்களுக்கு தேவையான தொகையை (ரூ.10,000 வரை) உள்ளிடவும். பிறகு ATM திரையில் QR கோட் காண்பிக்கப்படும். அதை உங்கள் 2 UPI ប់ (Gpay, Phonepay) மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் UPI ஆப்ஸின் PIN நம்பரை உள்ளிடவும். தற்போது, நீங்கள் தேர்வு செய்த பணத்தை ATM இயந்திரம் வழங்கும்.