சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்று இருக்கு ரூபாய் 15 குறைந்து ரூபாய் 6,690க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூபாய் 53 640க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.120 குறைந்து ரூபாய் 53,520 விற்பனை செய்யப்படுகிறது வெள்ளியின் விலை மாற்றம் இன்றி கிராம் ரூபாய் 95.60க்கு விற்பனை ஆகிறது