நடிகர் தனுஷின் 41ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ‘குபேரா’ படத்தின் புதிய போஸ்டர் அப்படக்குழு வெளியிட்டுள்ளது. படக்குழுவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “தனித்திறமை வாய்ந்த உன்னத கலைஞர் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து” என்று பதிவிட்டுள்ளனர். டோலிவுட் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் பான் இந்தியப் படமாக உருவாகிவரும் இப்படத்தில் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.