பிஹார் மாநிலம் நவாடாவில் வசிக்கும் சந்தோஷ் லோஹர் என்பவர் ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். வேலை முடிந்து தற்காலிக கூடாரத்திற்கு திரும்பிய அவரை, பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், விஷத்தை முறிக்க பாம்பை இருமுறை கடித்துள்ளார். இதனால், படுகாயம் அடைந்த பாம்பு உயிரிழந்தது. பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர் சிகிச்சை பெற்று வருகிறார்…