தமிழகத்தில் ஜூலை மாதம் 7 நாள்கள் வங்கிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 7, 14, 21, 28 ஆகிய தேதிகள்
ஞாயிற்றுக் கிழமைகளில் வருவதால் வங்கிகள் இயங்காது. ஜூலை 13 இரண்டாவது சனி, ஜூலை 27 நான்காவது சனி ஆகிய தினங்களில் வங்கிகள் இயங்காது. அதோடு, ஜூலை 17 புதன்கிழமை மொஹரம் வருவதால் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.